HCL இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – 290 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
HCL இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - 290 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
HCL இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - 290 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
HCL இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – 290 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆனது Trade Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 290 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.12.2022 அன்றுக்குள் தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 290
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள்:
  • Mate (Mines) – 60 பணியிடங்கள்
  • Blaster (Mines) – 100 பணியிடங்கள்
  • Diesel Mechanic – 10 பணியிடங்கள்
  • Fitter – 30 பணியிடங்கள்
  • Turner – 5 பணியிடங்கள்
  • Welder (Gas & Electric) – 25 பணியிடங்கள்
  • Electrician – 40 பணியிடங்கள்
  • Electronics Mechanic – 6 பணியிடங்கள்
  • Draughtsman (Civil) – 2 பணியிடங்கள்
  • Draughtsman (Mechanical) – 3 பணியிடங்கள்
  • COPA – 2 பணியிடங்கள்
  • Surveyor – 5 பணியிடங்கள்
  • Refrigeration & Air Conditioner – 2 பணியிடங்கள்
  • என மொத்தம் 290 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Apprentice வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

HCL Trade Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.9,000/- உதவித்தொகையுடன் வேலை – டிப்ளமோ தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
HCL தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஐடிஐ & 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 22.11.2022 முதல் 12.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!