IT துறையில் வேலை வேண்டுமா? HCL Tech நிறுவனத்தில் உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

4
IT ???????? ???? ????????? HCL Tech ???????????? ??????????? ???????? ???????????? ?????????!
IT துறையில் வேலை வேண்டுமா? HCL Tech நிறுவனத்தில் உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

IT துறையில் வேலை வேண்டுமா? HCL Tech நிறுவனத்தில் உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

முன்னணி தனியார் நிறுவனமான HCL Tech ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Technical specialist பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.  தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

HCL Tech காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Technical specialist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2.5 முதல் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

HCL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR ஆணையத்தில் Director வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!

HCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு HCL-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!