HAL நிறுவன வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || Don’t Miss it !

0
HAL நிறுவன வேலைவாய்ப்பு 2024 - தேர்வு கிடையாது || Don't Miss it !

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு  காலியாக உள்ள Visiting Consultant  பணியமர்த்த புது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் HAL
பணியின் பெயர் Visiting Consultant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 12-03-2024
விண்ணப்பிக்கும் முறை Offline

HAL காலிப்பணியிடங்கள்:

Visiting Consultant  பணி காலியாக உள்ளது .

வயது வரம்பு:

01/02/2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு – பாஸ்ட்டேக் KYC ஸ்டேட் அப்டேட் செய்ய கடைசி வாய்ப்பு!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து  MBBS + MD / DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12-03-2024 அனுப்பி  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!