HAL டிப்ளமோ பயிற்சி அறிவிப்பு 2018

0

HAL டிப்ளமோ பயிற்சி அறிவிப்பு 2018

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited (HAL)) டிப்ளமோ பயிற்சி (Diploma Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 27-06-2018 முதல் 27-07-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

HAL பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் : டிப்ளமோ பயிற்சி (Diploma Apprentice)

வயது வரம்பு: 27.07.2018 அன்று விண்ணப்பதாரர்கள் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: ரூ.3542/- PM

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள், நவீன அலுவலக மேலாண்மை மற்றும் செயலக நடைமுறை (MOM & SP) ஆகியவற்றில் முழுமையான டிப்ளோமா பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடையவிண்ணப்பதாரர்கள்  http://www.mhrdnats.gov.in/  என்ற  இணையதளத்தின்  மூலம் 01-07-2018   முதல் 10-07-2018 வரை முதலில் பதிவு செய்ய வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Senior Manager (Training),

Hindustan Aeronautics Limited,

Avionics Division,

PO Korwa, Distt AMETHI (UP) Pin 227412.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்27 ஜூலை 2018
தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் அறிவிப்பு 25 ஆகஸ்ட் 2018
ஆவணங்கள் சரிபார்ப்பு தேதி 27 முதல் 31 ஆகஸ்ட் 2018 வரை

முக்கிய இணைப்புகள்:

அதிகார பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
பதிவு செய்ய கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!