TNPSC குரூப் 1 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!

0
TNPSC குரூப் 1 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!
TNPSC குரூப் 1 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!
TNPSC குரூப் 1 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியாகாத நிலையில் TNPSC அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

குரூப் 1:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பஞ்சாயத்து உதவி இயக்குனர், கூட்டுறவுத்துறை, துணை சரக பதிவாளர், துணை கலெக்டர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியாகாத நிலையில் தேர்வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதாவது, ஆகஸ்ட் மாதம் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும், நவம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் எனவும் டி.என்.பி.எஸ்.சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

TNPSC ஆணையத்தில் Executive Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

ஆனால், தற்போது வரை குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது குரூப் 2 மற்றும் குரூப்2 ஏ, தேர்விற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!