மத்திய அரசில் Chief General Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,80,000/- || முழு விவரங்களுடன்!

0
மத்திய அரசில் Chief General Manager காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,80,000/- || முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் Chief General Manager காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,80,000/- || முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் Chief General Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,80,000/- || முழு விவரங்களுடன்!

Grid Controller of India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Chief General Manager பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Grid India
பணியின் பெயர் Chief General Manager
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Grid India காலிப்பணியிடங்கள்:

Chief General Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief General Manager கல்வி தகுதி:

CA / CMA (ICWA) தேர்ச்சியுடன் 27 ஆண்டுகால post-qualification experience கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Grid India வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chief General Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,20,000/ முதல் ரூ.2,80,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிப்பது எப்படி?

Grid India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2023 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!