GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது !!

0
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!

GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது !!

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராமம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக Guest/ Part Time Teacher பணியிடத்திற்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படியில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் GRI
பணியின் பெயர் Guest/ Part Time Teacher
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் தேதி 05.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Guest/ Part Time Teacher பணிக்கு காலியிடம் உள்ளதாக அப்பல்கலைக்கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

GRI கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

திண்டுக்கல் மாவட்ட தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Interview சோதனை ஆனது வரும் 05.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

GRI விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 05.03.2021 அன்று தங்களின் அசல் ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download GRI Dindugal Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!