காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம் கிராம பல்கலைக்கழகத்தில் (GRI) இருந்து உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த GRI நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Guest/ Part-Time Teacher, Doctor and Pharmacist ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திறமையான விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் GRI
பணியின் பெயர் Guest/ Part-Time Teacher, Doctor and Pharmacist
பணியிடங்கள் Various
கடைசி தேதி 17.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
GRI காலிப்பணியிடங்கள் :

காந்திகிராம் கிராம பல்கலைக்கழகத்தில் Guest/ Part-Time Teacher, Doctor and Pharmacist பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

GRI கல்வித்தகுதி :
  • Guest/ Part-Time Teacher – Master’s Degree/ M.Phil., Ph.D. and or SET/ NET/ SLET போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Doctor: MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist: D. Pharm/ B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
GRI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்கள் ஊதியமாக அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் பெறுவர்.

GRI தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 17.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.11.2020 அன்று முதல் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். நேர்காணல் நடைபெறும் இடத்தினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

Official Notification – TEACHER DOCTOR & PHARMACIST

TNEB Online Video Course
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!