தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் (GRI) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அவ்வாறு வெளியான அறிவிப்பில் Manager பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் GRI Dindugal
பணியின் பெயர் Manager 
பணியிடங்கள் 01
கடைசி தேதி  28.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Manager பணிகளுக்கு என இப்பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

GRI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி (Any Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

GRI தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் நாள் – 28.12.2020
  • Interview நடைபெறும் இடம் – ஆசிரிய விருந்தினர் மாளிகை, காந்திகிராம் கிராம நிறுவனம், காந்திகிராம் – 624302
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 28.12.2020 அன்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!