MBA முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

0
MBA முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !
MBA முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

MBA முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் (CMPDI) காலியாக உள்ள Advisor பணிகளுக்காக அறிவிப்பானது கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் Advisor பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CMPDI வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  • பதிவு செய்வோர் வயதானது அதிகபட்சம் 65ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • MBA/ PG Diploma in Management, Charted Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 20.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த அவகாசம் நாளையொடு முடிவடைய உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CMPDI Recruitment 2020

நிறுவனம்

CMPDI
பணியின் பெயர்

Advisor

பணியிடங்கள்

02
வயது வரம்பு

65

கல்வித்தகுதி

MBA/ PG Diploma in Management, Charted Accountant
கடைசி தேதி

20.12.2020

விண்ணப்பிக்கும் முறை

Offline

Download Notificaiton PDF 2020

Official Site

TNEB Online Video Course

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!