தமிழக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு –  இன்டர்வியூ மட்டுமே !

0
தமிழக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு -  இன்டர்வியூ மட்டுமே !
தமிழக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு -  இன்டர்வியூ மட்டுமே !
தமிழக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு –  இன்டர்வியூ மட்டுமே !

காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் (GRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Hostel Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The Gandhigram Rural Institute (GRI)
பணியின் பெயர் Hostel Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline (Interview)
காந்திகிராம கிராமப்புற நிறுவனம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் (GRI) காலியாக உள்ள Hostel Manager பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Hostel Manager தகுதிகள்:
  • Hostel Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Accounts மற்றும் Auditing பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் GRI நிறுவனத்தில் Section Officer, Assistant Register பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Hostel Manager அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Accounts மற்றும் Auditing போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Hostel Manager வயது விவரம்:

Hostel Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 62 வயது என GRI-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

GRI ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.16,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

GRI தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22.07.2022 அன்று நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

GRI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!