மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலைய பணியிட அறிவிப்பு 2020

0
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையம் பணியிட அறிவிப்பு 2020
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையம் பணியிட அறிவிப்பு 2020

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலைய பணியிட அறிவிப்பு 2020

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை / இயந்திர உதவியாளர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 25.02.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 05 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 வயது நிறைவு பெற்றவராக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

10 அம வகுப்பு தேர்ச்சி போதுமானதாகும்.

Notification

Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!