ஜூன் மாதத்தில் அரசு விடுமுறை ‘இத்தனை’ நாட்கள் தானா? – ஷாக் தகவல்!

0
ஜூன் மாதத்தில் அரசு விடுமுறை 'இத்தனை' நாட்கள் தானா? - ஷாக் தகவல்!
ஜூன் மாதத்தில் அரசு விடுமுறை 'இத்தனை' நாட்கள் தானா? - ஷாக் தகவல்!
ஜூன் மாதத்தில் அரசு விடுமுறை ‘இத்தனை’ நாட்கள் தானா? – ஷாக் தகவல்!

ஜூன் மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் தான் இந்த பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை:

2023ம் ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கிய உடன் வெப்பத்தினால் குழந்தைகள் பாதிக்க கூடாது என்று பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை அளிக்கப்பட்டது. மே மாதம் முழூவதும் விடுமுறையில் தான் குழந்தைகளுக்கு சென்றுள்ளது. இந்நிலையில், இன்று முதல் ஜூன் மாதம் தொடங்கியுள்ளது. தற்போது ஜூன் மாத விடுமுறை குறித்து மக்கள் ஆராய தொடங்கியுள்ளனர்.

TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer வேலைவாய்ப்பு 2023 – 700 + காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

அந்தவகையில், இரண்டாவது சனி மற்றும் 4 வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகள் விடுமுறை நாட்கள் எனவும், இது தவிர மாதத்தில் இறுதி பகுதியான ஜூன் 29ம் தேதி அன்று பக்ரீத் பண்டிகை வருவதால், அன்று ஒரு நாள் தான் அரசு விடுமுறை நாள் வருவதாகவும், இதனுடன் சேர்ந்து வங்கிகளுக்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!