சிபிஎஸ்இ & ஜேஇஇ தேர்வு குழப்பம் காரணமாக மாணவர்களுக்கு மறுவாய்ப்பு – என்டிஏ அறிவிப்பு!!

0
சிபிஎஸ்இ & ஜேஇஇ தேர்வு குழப்பம் காரணமாக மாணவர்களுக்கு மறுவாய்ப்பு - என்டிஏ அறிவிப்பு!!சிபிஎஸ்இ & ஜேஇஇ தேர்வு குழப்பம் காரணமாக மாணவர்களுக்கு மறுவாய்ப்பு - என்டிஏ அறிவிப்பு!!
சிபிஎஸ்இ & ஜேஇஇ தேர்வு குழப்பம் காரணமாக மாணவர்களுக்கு மறுவாய்ப்பு - என்டிஏ அறிவிப்பு!!
சிபிஎஸ்இ & ஜேஇஇ தேர்வு குழப்பம் காரணமாக மாணவர்களுக்கு மறுவாய்ப்பு – என்டிஏ அறிவிப்பு!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சிபிஎஸ்இ உயிரியல் தேர்வு நடத்தப்படும் தேதியில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் மாணவர்கள் தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்:

மத்திய கல்வித்துறை அமைச்சர் பிப்ரவரி 2 ஆம் தேதி சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி மே 4 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டு ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஜேஇஇ தேர்வுகள் இந்த ஆண்டு 4 கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் மின் இணைப்பு பெயர் மாற்றம் – TNEB அறிவிப்பு!!

இதன்படி பிப்ரவரி 23 முதல் 26 வரை, மார்ச் 15 முதல் 18 வரை, ஏப்ரல் 27 முதல் 30 வரை மற்றும் மே 24 முதல் 28 வரை தேர்வுகள் நான்கு கட்டங்களாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மே 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மாணவர்கள் ஜேஇஇ தேர்வுகளில் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளதால் தேர்வு தேதியை மாற்றி மே மாதம் வைக்கப்பட்டது.

பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு நிறுவனம் மே மாதம் நடைபெற உள்ள ஜேஇஇ முதன்மை தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவர்களுக்கான தேர்வுகள் மே 25 முதல் மே 28 ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!