ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் மின் இணைப்பு பெயர் மாற்றம் – TNEB அறிவிப்பு!!

1
ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் மின் இணைப்பு பெயர் மாற்றம் - TNEB அறிவிப்பு!!
ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் மின் இணைப்ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் மின் இணைப்பு பெயர் மாற்றம் - TNEB அறிவிப்பு!!பு பெயர் மாற்றம் - TNEB அறிவிப்பு!!
ஏப்ரல் 1 முதல் ஆன்லைனில் மின் இணைப்பு பெயர் மாற்றம் – TNEB அறிவிப்பு!!

தமிழக மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு பெயர் மாற்றத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியம்:

தமிழக மின்சார வாரியம் சார்பில் தாழ்வழுத்த மின் நுகர்வோர், மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்றவற்றை செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணைய முகப்பு விண்ணப்பத்தை சமர்பிக்க நிர்வாகத்தின் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் மின் சேவை விற்பனை, பகிர்ந்தளித்தல், ஒப்படைப்பு, பரிசு வழங்குதல், உரிமையாளர் இறப்பு போன்ற காரணங்களால் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ முக்கிய அறிவிப்பு!!

இதனை இணையம் மூலமாக செய்யலாம், அதற்கு சம்மந்தப்பட்ட பயனாளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மாற்றப்பட வேண்டியவர் பெயர், போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களில் ஏதாவது தவறு இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் 7 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சலுகைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. முதலில் கம்ப்ளைண்ட் கொடுத்தால் சரி பண்ணட்டும். அப்புறம் ஆன்லைன் வசதியெல்லாம் கொடுக்கலாம். கம்ப்ளைண்ட் கொடுத்து மாதக்கணக்காகியும் சரி பண்ண வழி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!