Today Gold Rate: மதுரையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!! இந்த நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதிங்க மக்களே..

0
Today Gold Rate: ????????? ????????? ??????? ?????? ????...!! ???? ???? ?????? ???? ???????????? ??????..
Today Gold Rate: மதுரையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை...!! இந்த நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதிங்க மக்களே..

Today Gold Rate: மதுரையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!! இந்த நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதிங்க மக்களே..

 

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மேலும், நேற்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தது. இதனை தொடர்ந்து, தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகவும், இதனால்  மதுரையில்  நகை கடைகள் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், இன்று (11.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, இன்றைய நிலவரப்படி  மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 30 குறைந்து 1 சவரன் ரூ. 64,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  8,020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி  1 கிலோ ரூ. 1,07,000 ஆகவும், 1 கிராம் ரூ. 107 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!