தங்கத்தின் விலை அதிரடியாய் ரூ.120 சரிவு – தாய்மார்கள் ஹாப்பி!!

0
தங்கத்தின் விலை அதிரடியாய் ரூ.120 சரிவு - தாய்மார்கள் ஹாப்பி!!
தங்கத்தின் விலை அதிரடியாய் ரூ.120 சரிவு - தாய்மார்கள் ஹாப்பி!!
தங்கத்தின் விலை அதிரடியாய் ரூ.120 சரிவு – தாய்மார்கள் ஹாப்பி!!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை:

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6335க்கும், சவரன் ரூ.50,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5864க்கும், சவரனுக்கு ரூ.46,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த குட் நியூஸ் – கிறிஸ்துமஸ் சிறப்பு பரிசு!

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் சற்று குறைந்திருக்கிறது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6320க்கும், சவரன் ரூ.120குறைந்து ரூ.50,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 5850க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல, நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.82.20க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 30 காசுகள் அதிகரித்து ரூ.82.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!