Today Gold Rate: தங்கம் வாங்கும் மக்களுக்கு ஓர் நற்செய்தி.. தொடர்ந்து 2வது நாளாக குறைந்த விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..?

0
Today Gold Rate: ?????? ???????? ?????????? ??? ?????????.. ????????? 2??? ????? ??????? ????.. ????? ??????? ????????..?
Today Gold Rate: தங்கம் வாங்கும் மக்களுக்கு ஓர் நற்செய்தி.. தொடர்ந்து 2வது நாளாக குறைந்த விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..?

Today Gold Rate: தங்கம் வாங்கும் மக்களுக்கு ஓர் நற்செய்தி.. தொடர்ந்து 2வது நாளாக குறைந்த விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..?

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனைத்து நாடுகளின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதனால் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கின. எனவே தங்கத்தின் தேவை அதிகரித்து, வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, மீண்டும் இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.

முதலீட்டாளரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு இதோ!

அதாவது, “நேற்று (04-05-2025) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,400 க்கும், ஒரு சவரன் ரூ.67,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (05-04-2025) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,310 க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,480 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!