Today Gold Rate:  சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை…!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க மக்களே…!!

0
Today Gold Rate:  ?????????? ????????? ??????? ?????????? ????...!! ???? ???? ???????? ???? ???????????? ??????...!!
Today Gold Rate:  சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை...!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க மக்களே...!!

Today Gold Rate:  சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை…!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க மக்களே…!

 

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கு, அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர்ந்ததே காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள்  தெரிவித்தனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையானது  சற்று குறைந்து காணப்படுவதால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில், இன்று (21.02.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.

அதாவது, சென்னையில் இன்று  (21.02.2025) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 1 சவரன் ரூ. 64,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  8,025 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து 1 கிலோ ரூ. 1,07,900 ஆகவும், 1 கிராம் ரூ. 107.90 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!