பொதுத்தமிழ் வினா விடை – பிரிவு 3

1
பொதுத்தமிழ் வினா விடை
பொதுத்தமிழ் வினா விடை

பொதுத்தமிழ் வினா விடை – பிரிவு 3

Q.1)ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை

a) அகவற்பா

b)ஆசிரியப்பா

c)வஞ்சிப்பா

d) வெண்பா

Q.2)முயற்சி திருவினையாக்கும் எவ்வகை வாக்கியம்

a) கட்டளை வாக்கியம்

b)செய்தி வாக்கியம்

c) உணர்ச்சி வாக்கியம்

d) வினா வாக்கியம்

Q.3) “தமிழ்த்தென்றல்” என்றழைக்கப்படுபவர் யார் ?

a) உ .வே .சா

b) திருஞானசம்பந்தர்

c)திரு.வி.க.

d) திருத்தக்கதேவர்

Q.4)” வினையே ஆடவர்க்கு உயிரே” இடம் பெற்றுள்ள இலக்கியம்

a) புறநானூறு

b) கலித்தொகை

c)குறுந்தொகை

d) நளவெண்பா

Q.5) வாக்கியத்தில் ஒரு எழுவாய் ஒரு பயனிலை பெற்று வந்தால் அது , எவ்வகை வாக்கியம்?

a) செய்தி வாக்கியம்

b) கட்டளை வாக்கியம்

c)வினா வாக்கியம்

d)தனிவாக்கியம்

Q.6) “படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது “பற்றிக் கூறுவது எவ்வகை திணை?

a) தும்பைத் திணை

b)உழிஞைத் திணை

c) வஞ்சித் திணை

d) வாகைத் திணை

Q.7) புறத்திணைப் பிரிவுகள் எத்தனை வகைப்படும் ?

a)5

b)7

c)9

d)8

Q.8) தமிழில் திணை என்னும் சொல் எந்த பொருளைத் தரும்

a) கருணை

b) பாசம்

c) மகிழ்ச்சி

d)பிரிவு

Q.9) கூறு என்பதன் தொழிற்பெயர் வடிவம்

a)கூறல்

b) கூறுதல்

c) கூறு

d) கூற

Q.10) ‘காந்தள் மலர்’ எத்திணைக்குரியது –

a) முல்லை

b)குறிஞ்சி

c) மருதம்

d) நெய்தல்

Q.11) பெருமையும் எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது ?

a)சக்கரம்

b) கொடி

c) வில்

d) மாலை

Q.12) ‘செய்தக்க செய்யாமை யானும் கெடும்’ என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது ?

a) கலித்தொகை

b) மணிமேகலை

c)திருக்குறள்

d) பரிபாடல்

Q.13) திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருட்கள் யாவை?

a)சுக்கு, மிளகு, திப்பிலி

b) கடுகு ,திப்பிலி ,உப்பு

c) மிளகு ,திப்பிலி ,உப்பு

d) இஞ்சி ,மிளகு ,சுக்கு

Q.14) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?

a)கால்டுவெல்

b) ஜி .யு .போப்

c) வீரமாமுனிவர்

d) உமறுப்புலவர்

Q.15) உழிஞை எதற்குரிய புறத்திணை ?

a) நெய்தல்

b)மருதம்

c) பாலை

d) குறிஞ்சி

Q.16) உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை

a)இடப்பெயர்

b) ஆகுபெயர்

c) தொழிற்பெயர்

d) காலவாகு பெயர்

Q.17) புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி

a) பின்வருநிலை அணி

b) வேற்றுமையணி

c)வஞ்சப்புகழ்ச்சி அணி

d) தற்குறிப்பேற்ற அணி

Q.18) வீரசோழியம் எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல் ?

a) பவுத்தம்

b) சமணம்

c) ஜொராஷ்ட்ரியம்

d) கிறிஸ்தவம்

Q.19) பிரித்து எழுதுக:

“வையந்தழைக்கும் “

a)வையம் + தழைக்கும்

b) வை +தழைக்கும்

c) வை +அம் +தழைக்கும்

d) வையம் +தழை +கும்

Q.20) இலக்கணக் குறிப்பு தருக: சுடுநீர்

a) வினையெச்சம்

b)வினைத் தொகை

c) பண்புத்தொகை

d) உவமைத்தொகை

Q.21) பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை ?

a) 11

b)10

c)16

d)21

Q.22) உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் ?

a) திருவிளையாடற்புராணம்

b) பெரியபுராணம்

c)திருக்குறள்

d) நன்னூல்

Q.23)  நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது ?

a)இரண்டு

b) மூன்று

c) ஐந்து

d) ஏழு

Q.24) தமிழில் தோன்ற முதல் சமயக் காப்பியம் ?

a) கலித்தொகை

b)மணிமேகலை

c) சிலப்பதிகாரம்

d) தொல்காப்பியம்

Q.25) கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவே கூறுவது

a)வினா எதிர் வினாதல் விடை

b) சுட்டு விடை

c) மறைவிடை

d) இனமொழி விடை

Q.26) தமிழர் பண்பாட்டின் நாகரிகத் தொட்டில் எது?

a)ஆதிச்சநல்லூர்

b) கீழடி

c) தஞ்சாவூர்

d) மாமல்லபுரம்

Q.27) முக்கூடற்பளுக்குரிய பாவகை எது ?

a)சிந்துப்பா

b)வெண்பா

c)ஆசிரியப்பா

d)வஞ்சிப்பா

Q.28) ‘காண்’ எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் என்ன?

a) கண்டு

b)கண்ட

c) காண

d) காண்க

Q.29) அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது ?

a)13 அடி முதல் 31 அடி வரை

b)31 அடி முதல் 50 அடி வரை

c) 3 அடி முதல் 13 அடி வரை

d) 6 அடி முதல் 18 அடி வரை

Q.30) சம்பரன் எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார்?

a)தசரதன்

b) ராமன்

c) லட்சுமணன்

d) பரதன்

Answers:

1 a 11 a 21 a
2 b 12 c 22 c
3 c 13 a 23 a
4 c 14 a 24 b
5 d 15 b 25 a
6 a 16 a 26 a
7 b 17 c 27 a
8 d 18 a 28 b
9 a 19 a 29 a
10 b 20 b 30 a

TNPSC Online Classes

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here