தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம் - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!
தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம் - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!
தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

தேர்வு தேதி மாற்றம்

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 28 ஆம் தேதி கடைசி வேலை நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணைப்படி 21.4.2023 அன்று சமூக அறிவியல் தேர்வும் மற்றும் 24.4.2023 அன்று உடற்கல்வி தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது.

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை – இனி பயண செலவு மிச்சம்.. மே. 1 முதல் திட்டம் அமல்!

ஆனால் தற்போது தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தால் மேற் காண் இரு தேர்வுகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன் படி சமூக அறிவியல் தேர்வு 24.4.2023ம், உடற்கல்வி தேர்வு 25.4.2023 ஆம் தேதியும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திருத்திய கால அட்டவணைப்படி தேர்வுகளை நடத்த வேண்டும் என அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!