RRB RPF கான்ஸ்டபிள் மாதிரி தேர்வு – தேர்வர்களின் கவனத்திற்கு!

1

RRB RPF கான்ஸ்டபிள் மாதிரி தேர்வு – தேர்வர்களின் கவனத்திற்கு!

மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு RRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் RRB RPF கான்ஸ்டபிள் பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது. இப்பணிக்கென ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் RRB ஆனது மாதிரி தேர்வு (Mock Test) நடத்த உள்ளது.

“AI செயலிகளான Chat GPT, Deep Seek போன்றவை இனி பயன்படுத்த தடை…!!”  மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

சமீபத்திய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள கேள்விகள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற உதவுகிறது. இத்தேர்வுகள் எழுதுவதன் மூலம் தமது தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். எனவே தேர்வர்கள் தவறாது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி மாதிரி தேர்வில் (Mock Test) கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RPF Constable Mock Test

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!