TNUSRB, TET, TNPSC, SBI (2022) தேர்வுக்கு தயாராவோரா நீங்கள்? நாளைய (நவ.12) இலவச மாதிரி தேர்வு!

0

Examsdaily வலைதளமானது அனைத்து விதமான போட்டித் தேர்வுக்கும் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இலவச மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருந்தவர்கள் மீண்டும் உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வானது வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வின் Paper II தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது.

Exams Daily Mobile App Download

TNUSRB தேர்வு வாரியம் நடத்தும் PC பணியிடத்திற்கான தேர்வு நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து SBI வங்கியில் Clerk பணியிடத்திற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கொண்ட தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைதளமானது இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த இலவச மாதிரி தேர்வில் கலந்து கொண்டு போட்டித்தேர்வை பயமின்றி அணுகலாம். இதில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்து எழுதி கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!