TNPSC, TNUSRB, SSC, TET தேர்விற்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!!

0
TNPSC, TNUSRB, SSC, TET தேர்விற்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!!
TNPSC, TNUSRB, SSC, TET தேர்விற்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!!
TNPSC, TNUSRB, SSC, TET தேர்விற்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (15.11.2022) SSC, PG TRB, TNPSC, TNUSRB ஆகிய தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி கொண்டியிருக்கிறது. மேலும் தற்போது போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். நீங்கள் வீட்டில் இருந்தவாறு போட்டித்தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தினமும் மாதிரி தேர்வுகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த மாதிரி தேர்வுகள் போட்டித்தேர்வுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் எழுதி பயன்பெறும் வகையில் இலவசமாக கிடைக்கிறது. அந்த வகையில் நாளை TNPSC, TNUSRB, SSC, TET ஆகிய தேர்வுகளுக்குரிய இலவச மாதிரி தேர்வானது நடைபெற இருக்கிறது. இத்தேர்வுகளுக்கான லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை லிங்க் செய்து உங்களின் தகவல்களை மட்டும் கொடுத்து சமர்ப்பித்தால் போதும். நாளை இலவசமாக இந்த மாதிரி தேர்வுகளை எழுதலாம்.

Exams Daily Mobile App Download
  • TNPSC GROUP I Model Test 02 : Click Here   
  • TNUSRB PC பொதுத்தமிழ் SET 31 : Click Here  
  • SSC GD General Intelligence & Reasoning 02 : Click Here
  • TET PAPER  II General English 01 : Click Here 

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!