TNPSC, TET, SSC CHSL தேர்வுக்கு படித்து கொண்டிருகிறீர்களா? Free Mock Test!! முழு விபரம் இதோ!!

0
TNPSC, TET, SSC CHSL தேர்வுக்கு படித்து கொண்டிருகிறீர்களா? Free Mock Test!! முழு விபரம் இதோ!!
TNPSC, TET, SSC CHSL தேர்வுக்கு படித்து கொண்டிருகிறீர்களா? Free Mock Test!! முழு விபரம் இதோ!!
TNPSC, TET, SSC CHSL தேர்வுக்கு படித்து கொண்டிருகிறீர்களா? Free Mock Test!! முழு விபரம் இதோ!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.13) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

மாதிரி தேர்வு

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை பெற வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால் தற்போது பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் தேர்வில் வெற்றி பெற தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களை கொண்ட மாதிரி தேர்வு ExamsDaily வலைதளத்தில் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதிரி தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (டிச.13) TNPSC, TET, SSC CHSL ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கை கிளிக் செய்யவும்.

Exams Daily Mobile App Download
  • TET PAPER GENERAL ENGLISH 05: Click Here    
  • 6ஆம் வகுப்பு உயிரியல் BOOK BACK QUESTIONS 01 : Click Here  
  • SSC CHSL Revision Test – 01 : Click Here 
  • TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள்  : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!