TET, RRB, SSC தேர்விற்கான Free Online Test – முழு விபரம் இதோ!!
ExamsDaily வலைதளத்தில் போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.06) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்வு
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதனால் தேர்வர்கள் மீண்டும் போட்டித்தேர்வுக்கு உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தற்போது போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நீங்கள் கடுமையாக பயிற்சி செய்தால் மட்டுமே போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியும்.
நீங்கள் போட்டித்தேர்வுக்கு தொடர்ந்து படிப்பது உடன் மாதிரி தேர்வுகளையும் தொடர்ந்து பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இதற்காக ExamsDaily வலைதளத்தில் இலவசமாக மாதிரி தேர்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதிரி தேர்வில் போட்டி தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்கள் மற்றும் முந்தைய போட்டித்தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தேர்வை நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்ப்பதால் போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்களையும் பெற முடியும். இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Exams Daily Mobile App Download
- 6th STD GEOGRAPHY BOOK BACK QUESTIONS: Click Here
-
TET PAPER GENERAL ENGLISH 04 : Click Here
-
RRB NTPC TEST 03 : Click Here
-
SSC CGL TEST 12 : Click Here