SSC, TNPSC தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு! Register Now!

0
SSC, TNPSC தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு! Register Now!
SSC, TNPSC தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு! Register Now!
SSC, TNPSC தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு! Register Now!

நீங்கள் SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்காக ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி நாளை (மார்ச்.25) நடைபெற இருக்கும் எழுதுவதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளனர். இதனால் அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தேர்வர்கள் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். மேலும் நீங்கள் தேர்வுக்கு படிப்பதுடன் மாதிரி தேர்வுகளையும் தினமும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில், அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்: சவரனுக்கு ரூ. 160 உயர்வு!

அந்த வகையில், நாளை TNPSC Junior Draughting Officer பணியிடத்திற்கான தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை (மார்ச்.25) நடைபெற இருக்கிறது. இதையடுத்து, SSC MTS தேர்வுக்கான Full Test நாளை (மார்ச்.25) நடைபெற இருக்கிறது. இந்த இரு மாதிரி தேர்வுகளையும் நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம். ஆனால் Free Online Test எழுதிட கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

SSC MTS Full Test 18: Click Here    


TNPSC JDO/RI General Studies 09 : Click Here    
Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!