TNPSC 2025 குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்….இனி தினமும் உங்களுக்காக “Free Mock Test”..!!

15
TNPSC 2025 குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்....இனி தினமும் உங்களுக்காக "Free Mock Test"..!!
TNPSC 2025 குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்....இனி தினமும் உங்களுக்காக "Free Mock Test"..!!
TNPSC 2025 குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்….இனி தினமும் உங்களுக்காக “Free Mock Test”..!!

TNPSC 2025 GROUP 4 EXAM: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகள் நடத்தி, பணி அமர்த்தி வருகிறது. மேலும், TNPSC ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும்  லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து பயிற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், அரசு  பதவிகள் கிடைப்பது மிக சவாலாக தான் உள்ளது.

மேலும், கிராம நிர்வாக அலுவலர், உதவி ஆய்வாளர், தட்டச்சர், உதவி தட்டச்சர் முதலிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC குரூப் 4 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 10ம் வகுப்பு முடித்தவர்கள் இத்தேர்வுக்கு தகுதியானவர்கள் என்பதால், பலரும் இந்த குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து  பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

எனவே, நீங்களும் குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா இருந்தால், உங்களுக்கு உதவும் வகையில் குரூப் 4 தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் மற்றும் அதன் விடைக்குறிப்புகளை “Mock Test (QUIZ)” அமைப்பில், எங்கள் EXAMSDAILY TAMIL என்ற இணையதளத்தில் தினந்தோறும் மாலை 4 மணி அளவில் வெளியிட உள்ளோம் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இதை நீங்கள் பயிற்சியாக எடுத்துக்கொள்வதன் மூலம் தேர்வில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் சுலபமாக  பதிலளித்து, எளிதில் பணி அமர அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், TNPSC தேர்வு குறித்த முழு வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சியை பெற வேண்டுமானால், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். எங்கள் நிறுவனமான EXAMSDAILY   சிறந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு ரூ.9000 என்ற மிக குறைந்த கட்டணத்தில்  online classes, test packs, மற்றும்  study materials போன்ற சேவைகளை  வழங்கி வருகிறது.

 

15 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!