Ford India வேலைவாய்ப்பு – தனியார் நிறுவனத்தில் நிரந்தர பணியிடங்கள்
Ford India Private Limited (FIPL) என்ற தனியார் வாகன நிறுவனத்தில் முழு நேர நிரந்தர பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Plant Floor System Technical Lead, Data Engineer, RPA Developer, Solution Architect, Full Stack Software Engineer, Lead Engineer, Technical Lead, FRV Analyst & Other பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியானவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே பெற்றுக் கொண்டு அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Ford India Private Limited |
பணியின் பெயர் | Plant Floor System Technical Lead, Data Engineer, RPA Developer, Solution Architect, Full Stack Software Engineer, Lead Engineer, Technical Lead, FRV Analyst & Other |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Ford India காலிப்பணியிடங்கள் :
Plant Floor System Technical Lead, Data Engineer, RPA Developer, Solution Architect, Full Stack Software Engineer, Lead Engineer, Technical Lead, FRV Analyst & Other பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
தனியார் பணிகள் – கல்வித்தகுதி :
அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBA Degree/ MSW Degree/ BE/ B Tech/ Diploma in Engineering/ MSc/ MCA/ BA/ BBA/ BBM/ B Com இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

Ford India தேர்வு செயல்முறை :
- Written Test
- Group Discussion
- Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மேற்கூறப்பட்டபணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுத்துகிறோம்.
Ford India Limited – Apply Here
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்