TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் நோக்கில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TN TET தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிட்டது. மேலும் இத்தேர்வு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளதால் அரசு பள்ளிகளில் 15000 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் முதற்கட்டமாக 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவி புரியும் நோக்கில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TET தேர்வின் தாள் II-க்குரிய கணித பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம்.

Mock Test 2022

TET : Paper II (Maths) : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Science & Maths) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch

TET Paper I : Click here
TET Paper II (Science & Maths) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!