Folk Dances of India State Wise Tamil- Free PDF Download

0
Folk Dances of India State Wise Tamil- Free PDF Download
Folk Dances of India State Wise Tamil- Free PDF Download

Folk Dances of India State Wise Tamil- Free PDF Download

 

What is Folk dance?

நாட்டுப்புற நடனம் என்பது ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்திய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு நடனமாகும். மேலும், இந்த நாட்டுப்புற நடனமானது ஒரு சமுதாயத்தின் வரலாறு, மரபுகள் மற்றும் மதிப்புகளை அறிந்துகொள்ள உதவுவது மட்டுமின்றி பாரம்பரிய கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் அதனை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கவும் வழிவகுக்கிறது.

History of Folk Dance 

17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிராமப்புற மக்களால் நிகழ்த்தப்பட்ட இந்த நாட்டுப்புற நடனங்கள்  அந்த மக்களது கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக கருதப்பட்டது. இந்த நடனங்கள் பொதுவாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் மக்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தப்படுகின்றன. 

Characteristics of Folk Dance  

இந்த நாட்டுப்புற நடனங்கள் பெரும்பாலும் மக்களால் கூட்டமாக நிகழ்த்தப்படுகின்றன. மேலும், ஒரு நாட்டுப்புற நடனத்தை உருவாக்க எந்தவிதமான நடன இயக்குனரும் தேவையில்லை.  மேலும்,  ஒரு நாட்டுப்புற நடனத்தின் வெளிப்பாடு பெரும்பாலும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Why is folk dance celebrated in India?

இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள் தங்களுக்கென பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களை பின்பற்றிவருகின்றன. அவை பொதுவாக பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் பிற சிறப்பு சந்தர்ப்பங்கள் போன்ற சமூக கொண்டாட்டங்களின் போது நிகழ்த்தப்படுகின்றன. இந்த நாட்டுப்புற நடனங்கள் தொழில்முறை நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளைப் போலின்றி, பொது மக்களின் தனித்துவமான கலாச்சார மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைக் பிரதிபலிக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் பின்பற்றப்படும் நாட்டுப்புற நடனங்களை  பற்றி இப்பதிவில் காண்போம்.

 

Top 10 Longest Bridges in India 2025 – Free PDF Download 

 

List of Folk Dances in India with States 

 

மாநிலங்கள் 

அவற்றின் நாட்டுப்புற நடனங்கள்

ஆந்திரப் பிரதேசம்
  • குச்சிப்புடி
  • டப்பு
  • திம்சா
  • கோலாட்டம்
  • விலாசினி நாட்டியம்
  • ஆந்திர நாட்டியம்
  • பாமகல்பம்
  • வீரநாட்டியம்
  • டப்பு
  • தப்பெடா குல்லு
  • லம்பாடி, திம்சா
  • கோலாட்டம்
  • புட்ட பொம்மாளு
அசாம்
  • பிஹு
  • காமோச்சா
  • தபால் சோங்லி
  • நடபூஜை
  • பிச்சுவா
  • நடபூஜை
  • மகாராஸ்
  • காளிகோபால்
  • பாகுரும்பா
  • நாகா நடனம்
  • கேல் கோபால்
  • தபால் சோங்லி
  • கேனோ
  • ஜுமுரா ஹோப்ஜானாய்
பீகார்
  • ஜடா-ஜடின்
  • பகோ
  • பன்வாரியா
  • சம சக்வா
  • பிதேசியா
குஜராத்
  • கர்பா
  • டாங்கி
  • ஹல்லிசாகா
  • கெரிய நிருத்யா
  • டாண்டியா (நவராத்திரி அன்று)
  • ரத்வா நி கெர் (ரத்வா பழங்குடியினரின் ஹோலி அன்று)
  • தண்டியா ராஸ்
  • டிப்பானி ஜூரியன்
  • பாவாய்
ஹரியானா
  • ஜுமர்
  • பாக்
  • டாஃப்
  • தமல்
  • லூர்
  • ரத்வாய் குக்கா
  • கோர்
  • ககோர்
ஹிமாச்சல பிரதேசம்
  • ஜோரா
  • சார்ஹி
  • தோடா (விளையாட்டு நடனம்/ தற்காப்பு கலை வடிவம்)
  • சாம்
  • நாட்டி
  • ஜாலி
  • சார்ஹி
  • தமன்
  • சபேலி
  • மகாசு
  • டாங்கி
ஜம்மு காஷ்மீர்
  • ரவுஃப்
  • தூமால்
  • ஹபீசா
  • பந்த் பதேர்
  • ஹிகாத்
  • மந்த்ஜாஸ்
  • குட் தண்டி நாச்
  • டமாலி
தமிழ்நாடு
  • பரதநாட்டியம்
  • கும்மி
  • கரகம்
  • நாட்டியாஞ்சலி
  • கோலாட்டம்
  • காவடி
கர்நாடகா
  • யக்ஷகானா
  • போலக்-ஆத்
  • உம்மத்-ஆத்
  • டோலு குனிதா
  • ஹம்பி
  • பயலாட
  • வீரகாசே
  • பூதாட கோல
  • ஹுத்தாரி
  • சுக்கி
  • குனிதா
  • கார்கா
  • லாம்பி
கேரளா
  • கதகளி 
  • கும்மட்டிகளி
  • ஓட்டம் துள்ளல்
  • கொல்கலி படையணி
  • ஓட்டம் துள்ளல்
  • மோகினியாட்டம்
  • கைகொட்டிகாளி
மகாராஷ்டிரா
  • லாவணி
  • போவாடா
  • தாங்கி கஜா
  • லெசிம் 
  • நகாடா
  • கோலி
  • கஃபா
  • தஹிகலா தசாவ்தார் அல்லது போஹதா
ஒடிசா
  • மயூர்பஞ்ச் சாவ்
  • சவரி
  • குமர
  • பைங்கா
  • முனாரி
  • சாவ்
  • ஒடிசி
  • டல்காய்
  • சகி கண்டேய்
  • பைகா
  • கோதிபுவா
  • புலி நாச்
  • ரணபா
மேற்கு வங்காளம்
  • ஜாத்ரா
  • பால்
  • மராசியா
  • மஹால்
  • கதி
  • கம்பீரா
  • தாலி
  • தாலி ஜாத்ரா
  • பாட்டியாலி கீத்
  • கம்பீரா
  • அல்கம்
  • கீர்த்தன்
பஞ்சாப்
  • தமன்
  • பந்த்
  • நகுவல்
  • பாகா 
  • ஹியர் கீத்
  • தப்பா 
  • வியாஹுல கித்தா 
  • பாங்க்ரா 
  • டாஃப்
ராஜஸ்தான்
  • குமர்
  • சக்ரி
  • பாவாய்
  • ஜூலன்
  • கங்கூர்
  • தேரா தாலி
  • சுசினி
  • கல்பெலியா 
  • கூமர் 
  • கயல் 
  • ஜூலன் லீலா
  • ஜும்மா
  • சுசினி
  • கபால்
  • கல்பெலியா
உத்தரப்பிரதேசம்
  • நௌதாங்கி
  • ராஸ்லீலா
  • கஜ்ரி
  • ஜோரா
  • சப்பேலி
  • ஜைதா
உத்தரகாண்ட்
  • கர்வாலி
  • குமாயுனி
  • கஜாரி
  • ஜோரா
  • ராஸ்லீலா
  • சோலியா 
  • ஹுர்கா பால்
  • சப்பேலி
கோவா
  • தரங்கமேல்
  • தாலோ
  • குன்பி
  • தங்கர்
  • கோலி
  • தேக்னி
  • ஃபுக்டி
  • ஷிக்மோ
  • கோட்
  • மோட்னி
  • சமயி ந்ருத்யா
  • ஜாகர்
  • ரன்மலே
  • கோன்ஃப்,
  • டோன்யா மெல்
மத்திய பிரதேசம்
  • ஜவரா
  • மட்கி
  • ஜவரா
  • புல்பதி
  • ஆடா
  • கதா நாச்
  • புல்பதி
  • கிரிடா நடனம்
  • செளலர்கி
  • செளபடோனி
  • மாஞ்ச்
சத்தீஸ்கர்
  • கவுர் மரியா
  • பந்தி
  • கவுர்
  • சைலா (அறுவடைப் பருவத்திற்குப் பின் சிறுவர்களால்)
  • சுவா  (பழங்குடியினர் நடனம் பெண்கள் கிளி போல் நடனமாடுகிறார்கள்)
  • ரவுத் நாச்சா
  • பாண்ட்வானி
  • வேதமதி
  • கபாலிக்
  • பரதரி சரிதம்
  • சாந்தினி
ஜார்கண்ட்
  • அல்காப்
  • கர்ம முண்டா
  • அக்னி
  • ஜுமர்
  • ஜனனி ஜுமர்
  • மர்தானா ஜுமர்
  • பைகா
  • கர்மா
  • பிர்ஹோர்
  • கட்சா
  • பாகுவா
  • ஹன்டா நடனம்
  • முண்டாரி நடனம்
  • சார்ஹுல்
  • பராவ்
  • ஜிட்கா
  • தங்கா
  • டோம்காச்
  • கோர நாச்
அருணாச்சல பிரதேசம்
  • புய்யா
  • ரிகம்படா
  • போனு யோக்ஸி
  • பார்டோ சாம்
  • போனுங்
  • பாபிர்
  • சலோ
  • வாஞ்சோ
  • பசி கொங்கி
  • போனுங்
  • பாபிர்
  • பார்டோ சாம்
மணிப்பூர்
  • தோள் சோளம்
  • தாங் தா
  • லாய் ஹரோபா
  • பங் சோலோம்
  • கம்பா தைபி
  • நுபா நடனம்
  • ராஸ்லீலா
  • பொங் சோலோம்
  • ஜாகோய்
  • குபக் இஷெய்
  • லௌ  ஷா
மேகாலயா
  • கா ஷட் சுக் மைன்சீம்
  • லாஹோ
  • நோங்க்ரெம்
  • சாட் சுக்ரா
  • பெடியன்க்லாம்
மிசோரம்
  • செராவ் நடனம்
  • குல்லாம்
  • சைலம்
  • சவ்லாக்கின்
  • செராவ் 
  • குல்லம் 
  • சாவ்ங்லைசான்
  • ஜாங்டாலம்
  • பர் லாம்
  • சர்லம்கை/சோலாக்கியா
  • ட்லாங்லாம்
நாகாலாந்து
  • ரங்மா
  • மூங்கில் நடனம்
  • ஜெலியாங்
  • நியூரோலியன்ஸ்
  • கெதிங்லிம்
  • டெமாங்னெடின்
  • ஹெடலியூலி
  • லேஷலப்டு
  • ஆளுயத்து
திரிபுரா
  • ஹோஜகிரி
  • மைமாதா
சிக்கிம்
  • சூ ஃபாட் நடனம்
  • சிக்மாரி
  • சிங்கி சாம் அல்லது ஸ்னோ லயன் நடனம்
  • யாக் சாம்
  • டென்சாங் க்னென்ஹா
  • தாஷி யாங்கு நடனம்
  • குகுரி நாச்
  • சட்கி நாச்
  • மருனி நடனம்
  • சூ ஃபாத்
  • மருனி
  • லிம்போ அல்லது சுப்பா
  • லாமா அல்லது சாம்
லடாக்
  • ஸ்பாவ்
லட்சத்தீவு
  • எரிமலைக்குழம்பு
  • கொல்கலி
  • சாகலி
  • பரிச்சகாலி

 

Download PDF

 Join ExamsDaily Whatsapp Group

1. Folk Dance Meaning & Definition? 

Folk Dance means a dance that reflects the life of a People of a certain country or region. It is also considered a part of the traditions of particular people or areas.

2. What is the Folk Dance of Tamil Nadu?

 Bharathanatiyam, karagam, kavadi, oyilattam, kummi, poikal kuthirai,        mayilattam.

3. What are the Different types of  Folk dances in India?

The Different  types of  Folk dances are Garba, Kathakali, Bihu, Lavani, Jhumer, Kavadi..etc, 


 4. What is the Importance of Folk Dance?

Folk dances can bring harmony, and most importantly Pass- through the culture, Heritage, history, and Traditional Values to the Next Generation.  

5. How many folk dances are there in India?

  There are more than 30 folk dances in India.


 6. Which is the first folk dance of India?


Bharatnatyam is the oldest dance form in India.


 7. What is the hardest dance in India?

Kuchipudi, which developed in the southern Indian state of Andhra Pradesh, is considered one of the most challenging styles of Indian classical dance.

8. What is the difference between Folk dance and Classical Dance?


 Folk Dances are Performed by Common People, not by Trained ones. classical dances are performed by trained people.

Tags: 10 importance of Folk dance, folk dance of India, folk dance name, folk dance of Tamilnadu, folk dance of Kerala, folk dance of Assam, folk dance of India state wise pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!