Flipkart நிறுவனத்தில் MBA படித்தவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
Flipkart நிறுவனத்தில் MBA படித்தவர்களுக்கான வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Flipkart நிறுவனத்தில் MBA படித்தவர்களுக்கான வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Flipkart நிறுவனத்தில் MBA படித்தவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

Flipkart தனியார் நிறுவனத்தில் தற்போது Senior People Operations Partner பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Flipkart
பணியின் பெயர் Senior People Operations Partner
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Flipkart காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Flipkart நிறுவனத்தில் தற்போது Senior People Operations Partner பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Flipkart கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Human Resources துறையில் MBA டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • labor law பற்றி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Flipkart முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட HR Operations lead துறைகளில் குறைந்தது 8 முதல் 10 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Flipkart தேவையான திறன்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் கீழுள்ள திறன்களை பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Problem solving.
  • Prioritization of work.
  • Teamwork.
  • Creative thinking.
  • Excellent analytical and decision-making abilities.
  • Monitor internal HR systems and databases.
  • Overseeing payroll and performance evaluation systems.
Flipkart ஊதிய தொகை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களில் தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

TN’s Best Coaching Center

Flipkart தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படலாம்.

Flipkart விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க திறமை வாய்ந்த பதிவுதாரர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள லிங்க் வாயிலாக அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து உடனே சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

Flipkart Job Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!