FIFA World Cup Winners List From 1930 to 2022 in Tamil – Free PDF Download 

0
FIFA World Cup Winners List From 1930 to 2022 in Tamil - Free PDF Download 
FIFA World Cup Winners List From 1930 to 2022 in Tamil - Free PDF Download 

FIFA World Cup Winners List From 1930 to 2022 in Tamil – Free PDF Download 

 

“Federation Internationale de Football Association” (FIFA) என்பது சர்வதேச கால்பந்து மேலாண்மை நிர்வாக அமைப்பாகும். இந்த அமைப்பு 1904 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் ஆரம்ப கால நிறுவன உறுப்பினர்களாக பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற தேசங்கள் சேர்க்கப்பட்டன. இதை தொடர்ந்து, 1930 ஆம் ஆண்டு ‘முதல் FIFA உலகக் கோப்பை’ உருகுவேயில் நடத்தபட்டது. மேலும், இரண்டாம் உலகப் போர் காரணமாக 1939-45 வரை இப்போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதற்குப் பிறகு ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1930-2022 வரை நடைபெற்ற போட்டிகளின் வெற்றியாளர்கள் பட்டியல் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மேலும், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில், இது போன்ற  விளையாட்டுத் துறை சார்ந்த பொது அறிவு கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படுவதால், இவை உங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். 

FIFA World Cup Winners List from 1930 to 2022

ஆண்டு வெற்றியாளர்கள்
1930 உருகுவே
1934 இத்தாலி
1938 இத்தாலி
1950 உருகுவே
1954 ஜெர்மனி
1958 பிரேசில்
1962 பிரேசில்
1966 இங்கிலாந்து
1970 பிரேசில்
1974 ஜெர்மனி
1978 அர்ஜென்டினா
1982 இத்தாலி
1986 அர்ஜென்டினா
1990 ஜெர்மனி
1994 பிரேசில்
1998 பிரான்ஸ்
2002 பிரேசில்
2006 இத்தாலி
2010 ஸ்பெயின்
2014 ஜெர்மனி
2018 பிரான்ஸ்
2022 அர்ஜென்டினா

 

FIFA World Cup Winners List and Runners List from 1930 to 2022

 

ஆண்டு வெற்றியாளர்கள் இரண்டாம் இடம் ஹோஸ்ட் கண்ட்ரி மொத்த அணிகள் போட்டிகள்
1930 உருகுவே அர்ஜென்டினா உருகுவே 13 16
1934 இத்தாலி செக் குடியரசு இத்தாலி 16 17
1938 இத்தாலி ஹங்கேரி பிரான்ஸ் 15 18
1950 உருகுவே பிரேசில் பிரேசில் 13 22
1954 ஜெர்மனி ஹங்கேரி சுவிட்சர்லாந்து 16 26
1958 பிரேசில் ஸ்வீடன் ஸ்வீடன் 16 35
1962 பிரேசில் செக் குடியரசு சிலி 16 32
1966 இங்கிலாந்து ஜெர்மனி இங்கிலாந்து 16 32
1970 பிரேசில் இத்தாலி மெக்சிகோ 16 32
1974 ஜெர்மனி நெதர்லாந்து மேற்கு ஜெர்மனி 16 38
1978 அர்ஜென்டினா நெதர்லாந்து அர்ஜென்டினா 16 38
1982 இத்தாலி ஜெர்மனி ஸ்பெயின் 24 52
1986 அர்ஜென்டினா ஜெர்மனி மெக்சிகோ 24 52
1990 ஜெர்மனி அர்ஜென்டினா இத்தாலி 24 52
1994 பிரேசில் இத்தாலி அமெரிக்கா 24 52
1998 பிரான்ஸ் பிரேசில் பிரான்ஸ் 32 64
2002 பிரேசில் ஜெர்மனி தென் கொரியா, ஜப்பான் 32 64
2006 இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி 32 64
2010 ஸ்பெயின் நெதர்லாந்து தென்னாப்பிரிக்கா 32 64
2014 ஜெர்மனி அர்ஜென்டினா பிரேசில் 32 64
2018 பிரான்ஸ் குரோஷியா ரஷ்யா 32 64
2022 அர்ஜென்டினா பிரான்ஸ் கத்தார் 32 64

 

Download PDF

 Join ExamsDaily Whatsapp Group


1. Who is hosting the World Cup in 2026?


The United States, Canada, and Mexico will host matches.


2. Can you buy 2026 World Cup tickets yet?

Sales are expected to begin no earlier than late 2025.


3. Will Messi play in the 2026 World Cup?


Lionel Messi wants to play in the 2026 World Cup but is too early to make any official announcements.

4. Who is hosting the World Cup 2030?

FIFA confirmed that the 2030 World Cup will be jointly hosted by Spain, Portugal, and Morocco.


5 . Which World Cup is in 2025?

The FIFA Club World Cup takes place in 2025, with two Premier League teams and Lionel Messi’s Miami team involved.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!