பிப்.17 ம் தேதி தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை – எங்கெல்லாம் தெரியுமா?

0
பிப்.17 ம் தேதி தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை - எங்கெல்லாம் தெரியுமா?

தமிழக அரசின் உத்தரவின் படி, தமிழக மின்வாரியம் ஆனது மாநிலம் முழுவதும் முறையான முன் அறிவிப்புடன் மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்கிறது. பிப்ரவரி 17ம் தேதி நாளை ( சனிக்கிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

கும்பகோணம்:

கும்பகோணம் நகர்ப்புறம், ராஜன்தோட்டம்

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் 33kv விகிதம் மட்டும்,காரணிஹாய், திருவையாறு, விளார், EB காலனி.

கம்பம்:

கம்பம், கூடலூர், நாகராட்சி, பெரியார், சுருளிப்பட்டி, துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தாக்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், தென்கரை, மாதவராயன்பட்டி

மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்பு – Don’t Miss it !

சிவகங்கை:

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, காஞ்சிரங்கல்

தேவகோட்டை:

தேவகோட்டை, ராம்நகர், வேப்பங்குளம், கண்ணங்குடி,

திருநாகேஸ்வரம்:

திருநாகேஸ்வரம், திருநீலக்குடி

பேராவூரணி:

பேராவூரணி,பெருமகளூர்,திருச்சிற்றம்பலம்

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!