வங்கி அதிகாரி பணிக்கு தயாராகும் தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய தகவல்!

0
வங்கி அதிகாரி பணிக்கு தயாராகும் தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய தகவல்!

பல இளைஞர்கள் படிக்கும் போதே வங்கி பணியில் சேர்ந்து அதிகாரியாக வலம் வர வேண்டும் என்ற இலக்குடன் இருப்பார்கள். காரணம் நல்ல பணி, கைநிறைய ஊதியம், அதிக விடுமுறை நாட்கள் என்று பல நல்ல விஷயங்கள் உள்ளது. ஆனால் வங்கி தேர்வுக்கு தயாராவதற்கு கடின முயற்சி தேவை. ஆனால் HARD WORK இல்லாமல் SMART WORK மூலம் வங்கி அதிகாரி கனவை நினைவாக்கி கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தின் பிரபலமான Dexter Academy பயிற்சி நிறுவனம், அனைத்து வகையான வங்கி தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகள் மூலம் மிகவும் திறமையான ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். இதனுடன் சேர்த்து அனைத்து Book materials குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, mock test மூலம் உங்களின் பயிற்சி சோதிக்கப்படும். மேலும், அதிக விவரங்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!