80 ஆயிர ஊதியத்தில் இந்திய உணவு கழகத்தில் வேலை

0
80 ஆயிர ஊதியத்தில் இந்திய உணவு கழகத்தில் வேலை
80 ஆயிர ஊதியத்தில் இந்திய உணவு கழகத்தில் வேலை

80 ஆயிர ஊதியத்தில் இந்திய உணவு கழகத்தில் வேலை

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தில் (FCI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் General Duty Medical Officer பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் FCI
பணியின் பெயர் General Duty Medical Officer
பணியிடங்கள் 02
கடைசி தேதி 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

General Duty Medical Officer பணிகளுக்கு என FCI கழகத்தில் 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

FCI வயது வரம்பு :

09.01.2021ம் தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 64 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Food Corporation of India கல்வித்தகுதி :

அரசு/ இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உணவு கழக பணிகள் – ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 30 நாட்களுக்குள் (09.01.2021) பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

FCI GDMO Recruitment 2020 Notification PDF & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!