EXIM வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – வருடத்திற்கு ரூ.50 லட்ச ஊதியம் !!!

0
EXIM வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - வருடத்திற்கு ரூ.50 லட்ச ஊதியம் !!!
EXIM வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - வருடத்திற்கு ரூ.50 லட்ச ஊதியம் !!!

EXIM வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – வருடத்திற்கு ரூ.50 லட்ச ஊதியம் !!!

Export Import Bank of India எனப்படும் EXIM வங்கியில் இருந்து தற்போது புதிய அழைப்பு வெளிவந்துள்ளது. அதில் அவ்வங்கியில் Specialist Officers பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் EXIM Bank
பணியின் பெயர் Specialist Officers
பணியிடங்கள் 06
கடைசி தேதி 05.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

EXIM வங்கியில் Specialist Officers பணிகளுக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2021 – உடனே பதிவு செய்யுங்கள்

வயது வரம்பு :

01.02.2021 தேதியின் படி அதிகபட்சம் 45-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

Specialist Officers பணிக்கு பிரிவு வாரியாக கீழே தகுதிகளை பெற்றுக் கொள்ளலாம்.

  • Compliance – CA, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Information Technology – BE/ B.Tech, M.Sc/ M.Tech, Graduation, Post Graduation தேர்ச்சி
  • Human Resource – Post Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Law – LLB, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Recovery & Accounts & Taxation – CA, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlisting & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. General & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  2. SC & Women விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

EXIM Bank Jobs Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!