EXIM BANK-ல் அசத்தலான புதிய வேலைவாய்ப்பு..!! “சம்பளம்-ரூ.65,000/-||ஆன்லைன் விண்ணப்பம்”…!!
Management Trainee (MT) (Banking Operations) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Export-Import Bank of India (EXIM) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ரூ.65,000 மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
EXIM BANK காலிப்பணியிடங்கள்:
EXIM BANK நிறுவனத்திலுள்ள 50 Management Trainee (MT) (Banking Operations) காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 21-28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.65,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SPICES BOARD-ல் “Trainee Analyst” வேலைவாய்ப்பு…!! “மிஸ் பண்ணிடாதீங்க..உடனே விண்ணப்பிங்க”..!!
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் EXIM BANK இணையதளமான https://www.eximbankindia.in/. மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























