ESIC நிறுவனத்தில் 60 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.1,33,641/- || நேர்காணல் மட்டுமே!

0
ESIC நிறுவனத்தில் 60 காலியிடங்கள் - சம்பளம்: ரூ.1,33,641/- || நேர்காணல் மட்டுமே!
ESIC நிறுவனத்தில் 60 காலியிடங்கள் - சம்பளம்: ரூ.1,33,641/- || நேர்காணல் மட்டுமே!
ESIC நிறுவனத்தில் 60 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.1,33,641/- || நேர்காணல் மட்டுமே!

Super Specialist, Junior Specialist, Senior Resident ஆகிய பணிகளுக்கென தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 60 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,33,641/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC)
பணியின் பெயர் Super Specialist, Junior Specialist, Senior Resident
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2023, 26.10.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவன காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 60 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Senior Resident – 26 பணியிடங்கள்
  • Senior Resident (GDMO) – 24 பணியிடங்கள்
  • Junior Specialist – 04 பணியிடங்கள்
  • Super Specialist – 06 பணியிடங்கள்
ESIC பணிகளுக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS, PG Degree, DNB, PG Diploma, MD, MS, DM, MCH ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.

ESIC பணிகளுக்கான வயது வரம்பு:
  • Senior Resident / Senior Resident (GDMO) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
  • Junior Specialist / Super Specialist பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 67 வயதிற்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
ESIC பணிகளுக்கான சம்பளம்:

இந்த ESIC நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.67,700/- முதல் ரூ.1,33,641/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

DRDO ஆணையத்தில் Scientist வேலைவாய்ப்பு 2023 – 50+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,31,100/-

ESIC தேர்வு செய்யும் வழிமுறை:

25.10.2023 மற்றும் 26.10.2023 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

ESIC விண்ணப்ப கட்டணம்:
  • UR / OBC – ரூ.300/-
  • SC / ST – ரூ.75/-
  • PWBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
ESIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட தகுதிகளை பெற்றுள்ள மற்றும் இப்பணிகளுக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு வரும் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து உடன் கொண்டு வந்து காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!