ESIC ஆணையத்தில் Junior Resident காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,00,076/- || நேர்காணல் மட்டுமே!

0
ESIC ஆணையத்தில் Junior Resident காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,00,076/- || நேர்காணல் மட்டுமே!
ESIC ஆணையத்தில் Junior Resident காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,00,076/- || நேர்காணல் மட்டுமே!
ESIC ஆணையத்தில் Junior Resident காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,00,076/- || நேர்காணல் மட்டுமே!

Junior Residen காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Employee’s State Insurance Corporation (ESIC) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Resident பணிக்கென காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,00,076/- மாத ஊதியம் வழங்கப்படும்.

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023- 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.08.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!