ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனதில் (ESIC) காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 9 முதல் 11 வரை ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ESIC காலி பணியிடங்கள்:

  • Part Time Super Specialist – 01
  • Child Psychologist – 01
  • Professor – 01
  • Associate Professor – 06
  • Assistant Professor – 04
  • Junior Resident – 09
  • Tutors – 03
  • Senior Residents – 17

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், மார்ச் 9 முதல் 11 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!