SACON ஜூனியர் ஆராய்ச்சி உயிரியலாளர் வேலை வாய்ப்பு 2020
பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான சலீம் அலி மையத்தின் அமைப்புகளுக்கு ஜூனியர் ஆராய்ச்சி உயிரியலாளர் பதவிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பித்தர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 17.03.2020 வரை அனுப்பலாம்.
பணிகள் :ஜூனியர் ஆராய்ச்சி உயிரியலாளர்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 28 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும் .
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் M. Sc Degree in Wildlife Biology/ Ecology/ Zoology/ Botany/ Environmental Science முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000 வரை ஊதியமாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 17.03.2020 வரை அனுப்பலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |