EPFO நிறுவனத்தில் 44 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.2,15,900/-

7
EPFO நிறுவனத்தில் 44 பணியிடங்கள்!! - மாத ஊதியம் ரூ.2,15,900
EPFO நிறுவனத்தில் 44 பணியிடங்கள்!! - மாத ஊதியம் ரூ.2,15,900
EPFO நிறுவனத்தில் 44 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.2,15,900/-

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Chief Information Security Officer, Chief Technology Officer, Junior Director, Deputy Director & Assistant Director பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் EPFO
பணியின் பெயர் Chief Information Security Officer, Chief Technology Officer, Junior Director, Deputy Director & Assistant Director
பணியிடங்கள் 44
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Chief Information Security Officer, Chief Technology Officer, Junior Director, Deputy Director & Assistant Director பணிகளுக்கு என 44 கலையிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 5b6 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

EPFO கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Master degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பதிவாளர் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous) வகித்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.56,100/- முதல் அதிகபட்சமாக ரூ.2,15,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

EPFO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணபிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.04.2021 (அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்) அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download EPFO Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!