இனி PF பணத்தை டிரான்ஸ்பர் செய்வது ரொம்ப ஈஸி.. EPFO அமல்படுத்தியுள்ள புதிய மாற்றங்கள்..!!

0
இனி PF பணத்தை டிரான்ஸ்பர் செய்வது ரொம்ப ஈஸி.. EPFO அமல்படுத்தியுள்ள புதிய மாற்றங்கள்..!!
இனி PF பணத்தை டிரான்ஸ்பர் செய்வது ரொம்ப ஈஸி.. EPFO அமல்படுத்தியுள்ள புதிய மாற்றங்கள்..!!

இனி PF பணத்தை டிரான்ஸ்பர் செய்வது ரொம்ப ஈஸி.. EPFO அமல்படுத்தியுள்ள புதிய மாற்றங்கள்..!!

இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் பங்களித்து வருகின்றனர். இந்த PF கணக்கில் பணியாளர்களும், முதலாளிகளும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊழியர்கள் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது PF அக்கவுண்ட்களை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான செயல்முறையை எளிமையாக்கும் விதமாக EPFO அமைப்பு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Lab Technician வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அதன்படி, முன்னதாக PF அக்கவுண்டுகளை டிரான்ஸ்பர் செய்ய தனிநபர், ஏற்கனவே PF அக்கவுண்ட் இருக்கும் அலுவலகம் மற்றும் PF அக்கவுண்டை மாற்றப் போகும் அலுவலகம் என இரண்டு EPF அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த “புதிய மாற்றம் மூலமாக நீங்கள் எந்த அலுவலகத்திற்கு PF அக்கவுண்டை மாற்ற விரும்புகிறீர்களோ அங்கு மட்டும் சென்ற அக்கவுண்ட் டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் வரி செலுத்த வேண்டிய PF வட்டி பணத்திற்கான TDS கணக்கீட்டினையும் நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதை தொடர்ந்து, ஆதார் இல்லாமல் ஊழியர்களின் அக்கவுண்டுகளுக்கு எளிதான முறையில் பணத்தை கிரெடிட் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக உங்களுடைய PF தொகையை பாதுகாப்பதற்கு புதிதாக உருவாக்கப்பட்ட UAN செயலற்ற நிலையில் வைக்கப்பட்டு, ஆதார் உட்செலுத்தப்பட்ட பிறகு மட்டுமே செயல்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!