Whats App பயனர்களுக்கான முக்கிய அப்டேட் – Email Verify கட்டாயம்!

0
Whats App பயனர்களுக்கான முக்கிய அப்டேட் - Email Verify கட்டாயம்!
Whats App பயனர்களுக்கான முக்கிய அப்டேட் - Email Verify கட்டாயம்!
Whats App பயனர்களுக்கான முக்கிய அப்டேட் – Email Verify கட்டாயம்!

வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல்வேறு ஹேக்கிங் நடைபெற்று வரும் நிலையில் இனி Email Verify கட்டாயம் என புதிய அப்டேட் வெளியிடப்பட்டிருக்கிறது.

வாட்ஸ்அப் அப்டேட்

உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் பாதுகாப்புக்காக கூடுதல் அப்டேட்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளை போல பயனர்களின் பாதுகாப்புக்காக ஈமெயில் verify செய்யும்படியாக புதிய அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது.

விரைவில் வரவுள்ள அதிவேக புல்லட் ரயில் – சென்னை – மைசூர் இடையே GPS ஆய்வு!

அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே அக்கௌன்ட்டை 4 டிவைஸ்களில் லாகின் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு அக்கௌன்ட் ஹேக் செய்யப்படுகிறது. இதனால், வாட்ஸ்அப் நிறுவனம் ஈமெயில் verify செய்யும்படியான அப்டேட்டை வழங்கியிருக்கிறது. மேலும், இந்த அப்டேட் தற்போதைக்கு வாட்ஸ்அப் டெஸ்ட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் பெற்று பயனடையலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தெரியாத நபர்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு கால் செய்யும் போது அதனை mute செய்யும்படியான வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!