
இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்…வந்தாச்சு மீண்டும் ஒரு IT பார்க்…!! ” எந்த மாவட்டம்-னு தெரியுமா”..??
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக உருவெடுத்து வருவதால், இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில், கோவையில் உள்ள விளாங்குறிச்சியில் எல்காட் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்த திட்டத்தை கடந்த 2020ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு.. தமிழக அரசு உத்தரவு!!
அதன்படி, 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் தற்போது நிறைவு பெற்று, 2.66 சதுர பரப்பளவில் எல்காட் தொழில்நுட்ப பூங்காவானது தற்போது உருவாக்கப்பட்டுள்ளது . மேலும், இந்த தொழிற்சாலையை வரும் நவம்பர் 4ம் தேதியன்று தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.























