இரண்டே நாளில் முட்டை விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் ஷாக்!!

0
இரண்டே நாளில் முட்டை விலை அதிரடி உயர்வு - பொதுமக்கள் ஷாக்!!
இரண்டே நாளில் முட்டை விலை அதிரடி உயர்வு - பொதுமக்கள் ஷாக்!!
இரண்டே நாளில் முட்டை விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் ஷாக்!!

தமிழகத்தில் தற்போது கிறிஸ்துமஸ் சீசன் துவங்கியுள்ள நிலையில் இரண்டே நாளில் முட்டை விலை அதிரடியாய் உயர்த்தப்பட்டுள்ளது.

முட்டை விலை:

தமிழகத்தில் பொதுவாகவே குளிர்காலங்களில் முட்டையின் விலை அதிகரிக்கப்படுகிறது. கேக் செய்யும் பெரிய பெரிய நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயார் செய்யும் இடங்களில் தான் அதிகளவிலான முட்டையின் பயன்பாடு இருக்கிறது. அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு டஜன் முட்டையின் விலை ரூ.80 முதல் ரூ.84 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவை கட்டணம் – அரசிடம் கோரிக்கை!

ஆனால், தற்போது ஒரு டஜன் முட்டை விலை ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி அதிகளவிலான பேக்கிங் நடைபெற்றுவதால் முட்டையின் தேவை அதிகமாகியுள்ளது. இதனால், இரண்டே நாட்களில் முட்டை விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பண்டிகை தினங்கள் முடிவடையும் வரைக்கும் முட்டை விலை தொடர்ந்து உயர்வில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!