ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டிடல் வேலை 2021 !!

0
ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டிடல் வேலை 2021 !!
ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டிடல் வேலை 2021 !!

ரூ.2.80 லட்ச ஊதியத்தில் இந்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டிடல் வேலை 2021 !!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் General Manager (Technical), General Manager (HR) பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான விண்ணப்பத்தார்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள எங்கள் வலைதளத்தில் தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ECIL
பணியின் பெயர் General Manager
பணியிடங்கள் 07
கடைசி தேதி 26.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் :

General Manager (Technical), General Manager (HR) பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ECIL வயது வரம்பு :

அதிகபட்சம் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்

ECIL கல்வித்தகுதி :
  • General Manager – Electrical / Electronics / Tele Communication / Computer Engineering பாடங்களில் Engineering Graduate தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA/PG Diploma in Management முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • General Manager (HR) – HR/IR/PM/Social Work போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இவ்விரு பணிகளுக்கும் அதிகபட்சம் 24 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000/- அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

ECIL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் விண்ணப்பக்கட்டணம் :
  • General, EWS & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC, PWD & Serving / Retired Service Officers விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.02.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை உரிய சாண்றிதழ்களோடு சேர்த்து 09.03.2021 அன்றுக்குள் தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

Online Application for ECIL Recruitment 2021 – Available from 04.02.2021\

Official Notification for ECIL Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!