ECIL Recruitment 2019 For Engineers (Out)

0
ECIL Recruitment 2019 For Engineers (Out)
ECIL Recruitment 2019 For Engineers (Out)

ECIL Recruitment 2019 For Engineers

இந்திய மின்னணு நிறுவனம் (ECIL) ஆனது 64 பட்டதாரி பொறியாளர் பயிற்சி  (Graduate Engineer Trainee) பணிகளுக்கு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 06.12.2019 முதல் 06.01.2020 வரை விண்ணப்பிக்கலாம். எங்கள் வலைத்தளத்தில் இந்த பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும்குருகிய அறிவிப்பு ஆகியவற்றினை வழங்கியுள்ளோம்.

பணியிட அறிவிப்பு :

வயது வரம்பு:

30.11.2019 தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

பொறியியல் துறையில் தேர்ச்சி பட்டம் பெற்றிருத்தல் கட்டாயமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 48160/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

கேட் 2018 மற்றும் 2019 தேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பக் கட்டணம் :

அணைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500 /- விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. SC / ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை

ECIL Graduate Engineer Trainee Notification 2019 Pdf

ECIL Short Notice 2019

Apply Online

 To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!