ECIL Recruitment 2019 Out – 64 Graduate Engineer Trainee Vacancies

0
ECIL JOBS
ECIL JOBS

ECIL Recruitment 2019 – 64 Graduate Engineer Trainee Vacancies

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது பட்டதாரி பொறியாளர் பயிற்சி (Graduate Engineer Trainee) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறுகிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.12.2019 முதல் 04.01.2020 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடமானது கேட் 2020 மையமாக கொண்டதாகும்.

அதிகாரப்பூர்வமான விரிவான அறிவிப்பு வெளியானபின் விண்ணப்பதாரர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ECIL Recruitment 2019 Through GATE for 64 Graduate Engineer Trainee Notification  – Released Soon

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!